நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

Published : Jul 16, 2020, 12:11 PM IST

தமிழ் சினிமாவில் தனது அப்பா என்ன தான் பிரபல நடிகர்களாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் தனிப்பட்ட இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அருண் விஜய். இவருக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் உள்ளனர். அதில் ஒருவருடைய மகளது போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

PREV
116
நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். 

216

விஜயக்குமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை கரம் பிடித்தார். 

316

விஜயகுமாருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவர் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 

416

மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களும் தமிழ் சினிமாவில் நடிகைகளாக வலம் வந்துள்ளனர். தற்போது குடும்ப பிரச்சனை காரணமாக  வனிதாவிடம் யாரும் தொடர்பில்லை.

516

Arun vijay

Arun vijay

616

Arun vijay

Arun vijay

716

Arun vijay

Arun vijay

816

Arun vijay

Arun vijay

916

அருண் விஜய்யின் சகோதாரியான அனிதா  மட்டுமே திரைத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர். கோகுல் கிருஷ்ணா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார்.

1016

இவர்களுக்கு தியா என்ற மகள் இருக்கிறார். அழகில் அம்மாவையே பிஞ்சும் அளவிற்கு இருக்கும் தியாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

1116

குறிப்பாக மாமா அருண் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது. 

1216

தியாவின் அழகை பார்க்கும் பலரும் கோலிவுட்டில் நடிகையாக எப்போது காலடி எடுத்துவைப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

1316

அந்த அளவிற்கு முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கிறார். 

1416

சினிமாத்துறையோடு சம்பந்தப்படாமல் இருக்கும் அனிதா மகள் மூலமாவாது அதனுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வாரா என ஆவலுடன் காத்திருக்கின்றனர்

1516

துறுதுறுவென பட்டாம்பூச்சி போல் சிறகடிக்கும் அழகி

1616

அப்பாவுடன் அசத்தலாக போஸ் கொடுக்கும் அருண் விஜய்யின் அக்கா மகள்

click me!

Recommended Stories