சூப்பர் சிங்கர் ராஜ லட்சுமி - செந்தில் கணேஷின் திருமணம் முதல்... தற்போது வரை! அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்

Published : Feb 09, 2021, 05:25 PM ISTUpdated : Feb 09, 2021, 05:27 PM IST

சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
112
சூப்பர் சிங்கர் ராஜ லட்சுமி - செந்தில் கணேஷின் திருமணம் முதல்... தற்போது வரை! அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்

விஜய் டி.வி. ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அதில் பங்கேற்று வெற்றி பெற்றும் நபர்களும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாகிவிடுகின்றனர். 

212

அப்படி விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என பல லட்ச கணக்கில் ரசிகர்கள் உண்டு. 

312

நாட்டுபுற பாடகர்களான செந்தில் - ராஜ லட்சுமி இருவரும் 2018ம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் 6 சீசனில் பங்கேற்றனர். 

412

அந்த நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை கணவன் - மனைவி இருவரும் கவர்ந்தனர். 

512

இந்த நிகழ்ச்சியின் பைனல் வரை வந்த செந்தில் முதல் பரிசை தட்டிச்சென்றார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றனர். 

612

பாடுவதை தாண்டி, சமீபத்தில் நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார்.

712

இப்போது எப்படி இருக்கிறார் என்பதை பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால் இவரது திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

812

ராஜ லட்சுமி - செந்தில் கணேஷ் இருவரும், 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

912

வரவேற்பு நிகழ்ச்சியில் சும்மா ஜம்முனு இருவரும் போஸ் கொடுத்த காட்சி 

1012

தற்போது இவர்களுக்கு இப்படி இரண்டு முத்தான பிள்ளைகளும் உள்ளனர்.

1112

என்ன தான் திரைப்பட பின்னணி பாடகர்களான இருவரும் மாறி விட்டாலும், நட்பு வட்டாரத்தை என்றுமே மறந்து இல்லை. அதற்க்கு உதாரணம் இந்த புகைப்படம் என்றே கூறலாம்.

1212

சமீபத்தில் குடும்பத்துடன் தாத்தாவின் குரு பூஜையில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட பேமிலி கிளிக்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories