நடிகைகள் பொதுவாக ஷூட்டிங் சம்பந்தமாக வெளியூர்களுக்கு, வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சன்னி லியோன் தமிழ் படங்கள் மற்றும் அதிகப்படியான இந்தி படங்களில் நடித்து வருவதால், அடிக்கடி மும்பையில் இருந்து மற்ற இடங்களுக்கு தன்னுடைய கணவருடன் சென்று வருகிறார். அதே போல், நடிகை ஸ்ரேயாவும் திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால்... வெளிநாட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, இவர்கள் இருவரும் மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்த போது எடுத்த Exclusive புகைப்படங்கள் இதோ....
அழகிய உடையில் ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் ஸ்ரேயா
அழகிய உடையில் ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் ஸ்ரேயா
79
நிறைந்த சிரிப்புடன் போஸ்
நிறைந்த சிரிப்புடன் போஸ்
89
தலை முடியை கோதியபடி போஸ் கொடுக்கும் ஸ்ரேயா
தலை முடியை கோதியபடி போஸ் கொடுக்கும் ஸ்ரேயா
99
சிரித்தபடி போஸ் கொடுக்கும் நடிகை
சிரித்தபடி போஸ் கொடுக்கும் நடிகை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.