இந்தியாவின் மிகவும் பெற்ற பின்னணி பாடகியாக அனைவராலும் அறியப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இசைக்குயில் எனப் அன்போடு போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது, பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய இனிமையான குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். 28 செப்டம்பர் 1929 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் இன்று தன்னுடைய 90 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பாலிவுட், கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரின் அரிய புகைப்படங்களில் தொகுப்பு இதோ...
குழந்தையாக இருக்கும் போது அப்பாவுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்
குழந்தையாக இருக்கும் போது அப்பாவுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்
1414
இந்திரா காந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
இந்திரா காந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.