நட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..! வாங்க பார்த்துட்டு வரலாம்..!
First Published | Aug 13, 2020, 2:19 PM ISTதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது அனைவரும் அறிந்தது தான்... சரி வாங்க இவங்க பிரமாண்ட வீட்டுக்கு ஒரு விசிட் போயிட்டு வரலாம்...