டாப் ஆங்கிளில் இளசுகளை திக்குக்காடவைத்த ஷாலு ஷம்மு! பாத் டப்பில் ஓவர் கவர்ச்சியில் செய்யும் அட்ராசிட்டி!

துணை நடிகையில் இருந்து நடிகையாக மாறிவிட்டாலும் கவர்ச்சி போட்டோ ஷூட்டை கைவிட மாட்டேன் என அடம்பிடிக்கிறார் ஷாலு ஷம்மு. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஷாலு ஷம்மு பதிவிட்டுள்ள ஹாட் போட்டோவைப் பார்த்து கிறங்கி போய் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.
முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.
நடுவில் கொஞ்ச காலத்திற்கு குடும்ப குத்து விளக்கு போலவும் போட்டோக்களை பதிவிட்டு பார்த்தார் யாரும் மதிப்பதாக தெரியவில்லை, அதனால் தனது பழைய ரூட்டிற்கே மாறிவிட்டார்.
சமீபத்தில் குட்டை உடையில் பாத்டப்பில் படுத்தபடி ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு லைக்குகளை குவித்துவருகிறார்.
இதற்கு முன்னதாக தனக்கு வந்த பட வாய்ப்புகளை எல்லாம் மீரா மிதுன் தட்டிச் சென்றுவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கிளப்பியிருந்தார்.
அதனால் தானோ என்னவோ மீரா மிதுனையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.
இப்படி அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி போட்டோக்களை பதிவிட்டுள்ள ஷாலு ஷம்மு, அத்துடன் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் “நீங்கள் பத்திரமா தான் இருப்பீங்க... நாங்க இருப்போமான்னு தான் தெரியல” என கலாய்த்து வருகின்றனர்.அடேங்கப்பா இந்த மாதிரி டாப் அங்கிள் போஸ் போட்டால் எப்படி தாங்கும் இளம் நெஞ்சங்கள்.

Latest Videos

click me!