பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்! 34 வயதிலும் குட்டை டவுசர் போட்டு இளசுகளை சூடேற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

Published : Oct 16, 2020, 01:46 PM IST

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்தார்.

PREV
110
பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்! 34 வயதிலும் குட்டை டவுசர் போட்டு இளசுகளை சூடேற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார்.  நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு 'லக்ஷ்மணா' என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

210

மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறாப்படுகிறது. தீவிரமாக பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

310

புகைப்படம் போட்டே... பட வாய்ப்பை கைப்பற்றுவது தான் அம்மணி போடும் பக்க பிளான் என திரையுலகை சேர்ந்த சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். 

410

அந்த வகையில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள், இளம் ரசிகர்களை சூடேறும் விதத்தில் அமைந்துள்ளது. 

510

34 வயதிலும் ஷாட் உடையில் செம்ம கியூட் போஸ் கொடுக்கும் ஸ்ரீதேவி 

610

குழந்தை பெற்ற பின்பும் இளம் நடிகைகளுக்கே சவால் விடுவாங்க போல ஸ்ரீதேவி 

710

சிவப்பு நிற குட்டை உடையில் செம்ம ஹாட் 

சிவப்பு நிற குட்டை உடையில் செம்ம ஹாட் 

810

இவரின் அழகை பார்த்து அந்த கடலே கொந்தளிக்கும் போல

910

கண்ணாடி முன்னாடி நின்று சூடேற்றும் ஸ்ரீதேவி 

1010

அப்பப்பா... என்ன ஒரு ஸ்டைலிஷ் லுக் அள்ளுதே அழகு 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories