Sridevi Vijayakumar: குழந்தை பெற்ற பிறகும் ஹீரோயின் லுக்கில்... சிற்றிடையை காட்டி உருக வைத்த ஸ்ரீதேவி!

Published : Dec 10, 2021, 06:17 PM IST

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் (Vijayakumar ) மற்றும் நடிகை மஞ்சுளா (Manjula) தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்,(Sridevi Vijayakumar) திருமணம் ஆகிய பின்னரும் தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
110
Sridevi Vijayakumar: குழந்தை பெற்ற பிறகும் ஹீரோயின் லுக்கில்... சிற்றிடையை காட்டி உருக வைத்த ஸ்ரீதேவி!

குழந்தை பெற்ற பிறகும் உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள், ஸ்ரீதேவி.

 

210

35 வயதிலும் இளம் நடிகைகள் போல் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்து வருகிறார். சேலை மற்றும் விதவிதமான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அசத்தி வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

 

310

அதிலும் இளம் ஹீரோயின்களை மிஞ்சும் விதத்தில், சிற்றிடைய காட்டி இவர் கொடுத்துள்ள சில புகைப்படங்களுக்கு தாறு மாறாக லைக்குகள் குவிகிறது.

 

410

இவரது தினுசு தினுசான புகைப்படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.. உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா என்றே ஆச்சரியப்படுவார்கள்.

 

510

வாடாமல்லி நிற உடையில் வாடாத மல்லி போல் ஸ்ரீதேவி தன்னுடைய சிக்கென இருக்கும் இடையை காட்டி கொடுத்துள்ள போஸ் இது...

 

610

இப்படி விதவிதமாக புகைப்படம் வெளியிடுவது கூட திரையுலகில் அடுத்த ரவுண்டு வர இவர் தயாராகி இருப்பதால் தான் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

 

710

ஆனால் ஸ்ரீதேவி தன்னுடைய திரை பிரவேசம் பற்றி இன்னும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், நாளுக்கு நாள் தாண்டிய அழகை மெருகேற்றி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

 

810

மாடர்ன் டிரஸ் மட்டும் இன்றி, விதவிதமான சேலையிலும் இவர் தன்னுடைய சிவந்த அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

 

910

அக்கா வனிதா ஒருபுறம் சின்னத்திரம் மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வருகிறார் என்றால், தங்கை அடுத்த இன்னிங்ஸை ஆரமிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

1010

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து உருகி வரும் ரசிகர்கள்... எப்போது மீண்டும் திரையுலகில் உங்களை பார்க்கலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories