Raai Laxmi: படு மோசமான உடையில்.. தண்ணீர் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் இருந்து டாப் அங்கிள் போஸ் கொடுத்த ராய்

Published : Dec 10, 2021, 04:22 PM IST

எப்போதுமே கவர்ச்சிக்கு குறை வைக்காமல் படங்களை தேர்வு செய்து நடிக்கும் ராய் லட்சுமி தற்போது, கட்டற்ற கவர்ச்சியில் சிவப்பு நிற சும்மிங் சூட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...  

PREV
19
Raai Laxmi: படு மோசமான உடையில்.. தண்ணீர் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் இருந்து டாப் அங்கிள் போஸ் கொடுத்த ராய்

கவர்ச்சிக்கு நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு ஹீரோயினாக நடிக்கும் படங்களில் அதகளம் செய்து வரும் ராய் லட்சுமி, நடிகர் விஜயின் சகோதரர் விக்ராந்த் அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழில் படத்தில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

 

 

 

29

ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

 

 

39

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர் அவ்வப்போது பட வாய்ப்பை பிடிக்க விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

49

அந்த வகையில் தற்போது படு கிளாமர் உடையில்... நீச்சல் குளத்தில் நின்றபடி தண்ணீர் சொட்ட சொட்ட கூலிங் கிளாசில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

59

இவங்க கவர்ச்சி அளப்பறைக்கு தான் அளவில்லை என்றால்... தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்வமாக புத்தகம் படிப்பது வேற லெவல் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

 

 

69

இவரது இந்த ரீசன்ட் அலப்பறை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

79

அதே போல் செம்ம ஸ்டைலிஷாக... இவர் நீச்சல் குளத்தில் இருந்து டாப் அங்கிள் போஸ் கொடுத்த புகைப்படங்களும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

89

எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

99

உடல் எடையை குறைத்ததன் பயனாக தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.

 

 

click me!

Recommended Stories