நடிகர் சூரி பற்றி யாரும் அறிந்திடாத 10 தகவல்கள்!

manimegalai a   | Asianet News
Published : Jul 22, 2020, 12:20 PM IST

நடிகர் சூரி பற்றி யாரும் அறிந்திடாத 10 தகவல்கள்!

PREV
110
நடிகர் சூரி பற்றி யாரும் அறிந்திடாத 10 தகவல்கள்!

நடிகர் அஜித் சூரியின் குடும்பத்தை பார்த்து புகைப்படம் எடுத்து கொண்டு சூரியிடம் சொல்லி இருக்காரு நல்ல இருக்கனும் என்னைக்குமே உங்க குணத்தை மட்டும் மாத்திக்க கூடாதுனு சொல்லி இருக்காரு 

210

27 ஆகஸ்ட் 1977இல் பிறந்த இவர் மதுரை சேர்ந்தவர் இவங்க குடும்பத்தில் 6 பிள்ளைகள் அதில் இவர் 6 வது ஆக பிறந்து 7 ஆம் வகுப்பு வரை படித்து அதன் பிறகு படிப்பு ஏறாமல் சென்னை வந்து சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்க வந்துட்டாரு 

310

சூரியின் உடல் எடையை குறைத்து அவர் சொன்ன கரணம் சிரிப்பாக இருக்கும் ஆனால் சிந்திக்க வைக்கும் பழைய சோறும் பச்சை மீளகாவும் சாப்பிட முடியாத சூழ்நிலை வந்து விட்டது 

410

சென்னைக்கு வந்த சூரி நடிக்க வாய்ப்பு கேட்டு கேட்டு யாரும் குடுக்காம மனம் ஒடிந்து எதாவது வேலை செய்து சினிமாவில் வாய்ப்பு தேடுவோம் நினைத்து பட்டறையில் வேலை செய்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பைண்டிங் வேலை செய்து படிப்படியாக முயற்சி செய்து வந்தார் 

510

சூரியின் அழகிய குடும்பம் இவர் இப்போவும் அனைவரும் சேர்ந்து தான் இருக்கிறார் கூட்டு குடும்பமாக இருக்கிறார் 

610

இவர் இப்போ திறந்த கடை நல்ல வியாபாரம் ஆகிட்டு இருக்கு அம்மா ஐயா ஹோட்டல் சிவகார்த்திகேயன் வந்து திறந்து வைத்தார் நல்ல உணவு கொடுக்கணும் மக்களுக்கு 

710

பரோட்டாவே பிடிக்காத சூரிக்கு அடை பெயர் பரோட்டா சூரி இந்த படத்தில் அடிச்ச பம்பர் பரிசு தான் இவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது அதற்காக சுசீந்திரனுக்கு எப்போவுமே கடமை பட்டு இருக்கேன் என்று கூறுவார் 

810

நடிகர் கௌண்டமணியுடன் நடித்த படம் தான் சூரியின் முதல் படம் காலில் விழும் காட்சி கௌண்டமணி எழுப்பி காசு கையில் குடுத்து விடுவார் இது தான் அவருடைய முதல் காட்சி 

910

தன் அப்பா ஒரு நகைசுவை மனிதர் அவரிடம் இருந்து தான் எனக்கு வந்தது இந்த நகைசுவை குணம் இப்போ வரைக்கும் அவர் மாதிறி என்னால காமெடி பண்ண முடியாது சொல்லுவாரு 

1010

அன்று யாரும் உதவாது நிலையில் நான் நின்றேன் இப்போ மக்களுக்கே நிக்கிறேன் என்று என்று சொல்லுகிறார் 

click me!

Recommended Stories