தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலன்களாக இருக்கும் சிம்பு மற்றும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து, சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல காதல் சர்ச்சைகளை கடந்து வந்தவர்கள் சிம்பு மற்றும் திரிஷா இருவரும். இவர்கள் இருவரும் சில காதல் கிசுகிசுவில் ஆரம்பித்து பல விஷயங்களை அசால்டாக டீல் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் நேற்று காட்டு தீ போல், சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், தற்போது இது குறித்து நடிகர் சிம்புவின் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது, இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர்.

சிம்பு திரிஷா இருவரும், சமீபத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வீட்டில் இருந்தபடியே இயக்கிய, கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தில் நடித்தனர். இதற்க்கு ஏகப்பட்ட மீம்ஸுகளும் வந்தது.

மேலும் இருவரும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா என இரு படங்களின் மூலம் நடித்ததால்... சிறந்த நண்பர்களாக பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் சிம்பு சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மகள் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி வந்து ஓய்ந்த நிலையில், இப்போது அடுத்ததாக த்ரிஷாவை சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி பரவியுள்ளது.

ஆனால் சிம்புவின் தரப்பில் இருந்து இதனை முழுமையாக மறுத்துள்ள நிலையில்... திருமணம் என்றால் கண்டிப்பாக நாங்களே தெரிவிப்போம் என்பதையும் கூறியுள்ளனர். ஆனால் த்ரிஷாவின் தரப்பில் இருந்து இதுவரை இந்த வதந்தி குறித்து வாய் திறக்கவில்லை.