இரட்டை ரோஜா சீரியலுக்கு டாட்டா காட்டிய ஷிவானி..! உள்ளே வந்த விஜய் சேதுபதி பட நாயகி யார் தெரியுமா?

Published : Jul 22, 2020, 12:10 PM IST

இரட்டை ரோஜா சீரியலுக்கு டாட்டா காட்டிய ஷிவானி..! உள்ளே வந்த விஜய் சேதுபதி பட நாயகி யார் தெரியுமா?  

PREV
19

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் அறிமுகமான அழகு தேவதை ஷிவானி, இந்த சீரியலுக்கு பின், கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில், பகல் நிலவு சீரியலில் இணைந்து நடித்த ஹீரோவோடு மீண்டும் ஜோடிபோட்டர்.

29

பின்னர் இருவருக்கும் காதல் அலைகள் அடிக்க துவங்கியதாக, சில தகவல்கள் பரவியதால், கப் சிப் என இந்த சீரியலில் இருந்து மூட்டை கட்டிய ஷிவானி மற்றொரு தொலைகாட்சிக்கு கரை சேர்த்தார்.

39

அந்த தொலைக்காட்சியில் இவர் நடித்து வரும், இரட்டை ரோஜா சீரியலில் டபுள் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது.

49

இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக இந்த அணைத்து சீரியல் பணிகளும் நிறுத்தப்பட்டது போல் இந்த சீரியலின் பணியும் நிறுத்தப்பட்டது. 

59

கிடைத்த ஓய்வில் ஷிவானி, இதுவரை சேலையில் மூடி மூடி மறைத்து நடித்த இவர், ஓவராக கர்ச்சியை காட்டி, குதூகல குத்தாட்டம் போட்ட, புகைப்படம் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார்.

69

இதனால் அம்மணி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவ தான் இப்படி ஒய்யார கவர்ச்சியை காட்டி வருகிறார் என்றும் கூறப்பட்டது.

79

இதனை உண்மையாக்கும் விதமாக, தற்போது ஷிவானி இவர் நடித்து வந்த இரட்டை ரோஜா சீரியலில் இருந்து திடீர் என விலகியுள்ளார். ஆனால் இதன் பின்னணி வெள்ளித்திரை வாய்ப்புகளா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

89

இவருக்கு பதிலாக, பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் இந்த சீரியலில் கதாநாயக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாந்தனு கதாநாயகனாக நடித்த சித்து பிளஸ் 2 படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், விஜய் சேதுபதி நடித்த கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

99

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தாழம்பூ' என்கிற சீரியலில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories