டான் (DON) திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, சூரி, தொலைக்காட்சி புகழ் சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.