மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!
First Published | Apr 4, 2023, 7:46 AM ISTசென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டி இது என்பதால் இதனைக் காண ஏராளமான சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ.