பிரபல நடிகரான சிபியின் மகனான சிபி சத்யராஜ் சமீபத்தில் நடித்துள்ள மாயோன். விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் 24அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.