வாவ்..50 நாட்களை கடந்த ஷ்யாம் சிங்க ராய்... பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு..

Kanmani P   | Asianet News
Published : Feb 11, 2022, 03:12 PM IST

நானி, சாய் பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷியாம் சிங்க ராய் படம் 50 வது நாளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது..

PREV
18
வாவ்..50 நாட்களை கடந்த ஷ்யாம் சிங்க ராய்... பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு..
Shyam Singha Roy

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் வெங்கட் போயன பள்ளியால் பிரமாண்ட பட்ஜெட்டில்  ஷியாம் சிங்க ராய் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

28
Shyam Singha Roy

தேசிய விருது பெற்ற க்ருதி மகேஷ் மற்றும் யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

38
Shyam Singha Roy

ஷ்யாம் சிங்க ராய் படத்தில் ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.. 

48
Shyam Singha Roy

இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென் மொழிகளிலும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகியது.

58
Shyam Singha Roy

இது 1970களில் கொல்கத்தாவின் பின்னணியில் ஓரளவு அமைக்கப்பட்டது மற்றும் இது மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

68
Shyam Singha Roy

ஷ்யாம் சிங்க ராய்  நடிப்பைப் பாராட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 47 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.

78
Shyam Singha Roy

தெலுங்கில் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெமினி டிவியும் , தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் வாங்கியது.

88
Shyam Singha Roy

இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களாகியுள்ளதை படக்குழு கொண்டாடி வருகிறது..அதோடு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

click me!

Recommended Stories