தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கிரண். இவர் விஜய், கமல், விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது இவரது கவர்ச்சி வேடங்கள் தான். நடிகை கிரணுக்கு தற்போது வயதாகிவிட்டதால் சினிமாவில் சரிவர படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.