தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக இருப்பவர் விஜய் ஆண்டனி, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான, 'சுக்கிரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் திரிஷ்யம், இருவர் மட்டும், நான் அவன் இல்லை, போன்ற பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.