ஷிவானி வீட்டு கொண்டாட்டத்தில் கூலாக கலந்து கொண்ட பாலாஜி! இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கடுப்பான நெட்டிசன்கள்!

Published : Feb 20, 2021, 12:07 PM IST

பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானியின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பாலாஜி உட்பட பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
18
ஷிவானி வீட்டு கொண்டாட்டத்தில் கூலாக கலந்து கொண்ட பாலாஜி! இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கடுப்பான நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 காதல் ஜோடிகள் என்று கிசுகிசுவில்  சிக்கியவர்கள் பாலாஜி மற்றும் ஷிவானி தான். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததால் இருவரும் காதலிப்பதாக சில வதந்திகள் வந்து ஓய்ந்தது.

28

மேலும் பிரீஸ் டாஸ்கின் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் தாய் அவரை கண்ட மேனிக்கு திட்டினார். அதே போல் அனைவரிடமும் அன்பாக பேசிய இவர் பாலாஜியிடம் மட்டும் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. 

38

இதற்கும் பல்வேறு கண்டனங்கள் எழுந்த பின்னர், கமலஹாசன் ஷிவானியின் அம்மாவை நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து, சமாதானம் செய்தார். இதை தொடர்ந்து வெளியேறிய பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானி பாலாஜியிடம் பேசுவதை தவிர்த்தார்.

48

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர், ஷிவானி மற்றும் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து தங்கள் நட்பை வளர்த்து வருகின்றனர்.

58

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு முதலாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

68

இதில் ஆஜித், சம்யுக்தா, ரியோ ராஜ், பாலாஜி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.  இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

78

மேலும் பாலாஜியுடன் நட்புடன் நெருக்கமாக ஷிவானி சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். 

88

எல்லாம் ஓகே... ஆனால் ஒரு நாய்க்குட்டிக்கு இதுபோல் பிரமாண்டமாக,  அதுவும் பிக்பாஸ் பிரபலங்களை வரவழைத்து ஷிவானி பிறந்தநாள் கொண்டாடி உள்ளது கொஞ்சம் ஓவர் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories