சின்ன தல ரெய்னாவுடன் ஷிவாங்கியும் - ஷிவானியும்! பிரபல நடிகரின் காதலியும் கூட இருக்காங்களே! வைரல் புகைப்படம்!

First Published | Mar 13, 2021, 10:42 AM IST

சின்ன தல ரெய்னாவுடன் ஷிவாங்கியும் - ஷிவானியும்! பிரபல நடிகரின் காதலியும் கூட இருக்காங்களே! வைரல் புகைப்படம்!
 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா, நான்கு பெண் பிரபலங்களுடன் ஒரே நேரத்தில் எடுத்து கொண்ட, புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ்நாடு பேட்மின்டன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் 'சின்ன தல' ரெய்னா. இந்த நிகழ்ச்சியில், பிரபல நடிகர் விஷ்ணுவிஷாலின் காதலியும், பேட்மின்டன் வீராங்கனையான ஜிவாலை கட்டாவும் கலந்து கொண்டார்.
Tap to resize

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி... தினம் தோறும் விதவிதமான கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு வரும், ஷிவானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே போல் பிரபல முன்னணி நடிகை நிக்கி கல்ராணி மற்றும் விஜய் டிவி சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி புகழ், 'ஷிவாங்கி' கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், குறிப்பாக சின்ன தல ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ஷிவாங்கி வெளியிட, புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Latest Videos

click me!