முதுகு முழுசா தெரியுதே... வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் தெறிக்கவிடும் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி!!

First Published | Sep 23, 2021, 11:15 AM IST

கோலிவுட் திரையுலகின் வசூல் மன்னன், அஜித்தின் (Ajithkumar ) மனைவி ஷாலினியின் (Shalini) சகோதரி ஷாமிலியின் (Shamlee) வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் ஹாட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

1990ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

2 வயதிலேயே நடிக்க வந்த ஷாமிலி 90களில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இவர் நடித்த துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 
 

Tap to resize

கடைசியாக 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபு, ஐஸ்வர்யா ராயின் கடைக்குட்டி தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ஷாமிலி சினிமாவில் தோன்றவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகமானார். அதன் பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 

ஆனால் ஷாலினி கன்னடம், தெலுங்கு, மலையாம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஷாமிலினின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாவது வழக்கம். அதுவும் கொஞ்சம் கவர்ச்சியுடன் அவர் வெளியிடும் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.

அந்த வகையில் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!