அன்று முதல் இன்று வரை... அஜித் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்பட தொகுப்பு..!

Published : Nov 20, 2020, 02:28 PM ISTUpdated : Nov 20, 2020, 02:29 PM IST

பிரபல நடிகையும், தல அஜித்தின் மனைவியுமான ஷாலினி இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அஜித் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   இவரின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
119
அன்று முதல் இன்று வரை... அஜித் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்பட தொகுப்பு..!

ஷாலினி 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி பிறந்தவர்

219

1983 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள மொழி படத்தில் அறிமுகமானார் 

319

தமிழில் அதே ஆண்டில் வெளியான ஆனந்த கும்மி என்கிற படத்தில் இவருடைய மழலை நடிப்பு வெளிப்பட்டது 

419

இதைத்தொடர்ந்து பல மலையாள படங்களின் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும், பந்தம், பிள்ளை நிலா போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார்.

519

சிறு வயதிலேயே... பாப் கட்டிங் ஹேர், கியூட் ஸ்மைல் என ரசிகர்களை ஈர்த்தார் 

619

பின்னர் தமிழில், காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் விஜய்க்கு நாயகியாக அறிமுகமானார்.

719

முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 

முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது 

819

வெற்றி பட நாயகியாக வலம் வந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களின் கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

919

துளியும் ஆபாசம் இல்லாமல், பார்க்க பக்கத்துக்கு வீடு பெண் போலவே இவர் இருந்தது, இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கியது

1019

சிவாஜி, ரஜினி போன்ற லெஜெண்டுகளுடன் ஷாலினி நடித்துள்ளார் 

1119

ஷாலினி ஹீரோயினாக நடிக்க துவங்கிய போது அம்மாவுடன் மட்டுமே படவிழாக்களில் கலந்து கொள்வார் 

1219

அமர்க்களம் படத்தில் காதல் துளிர் விட்டது 

1319

ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் பின்னர் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள் 

1419

இவர்களது காதல் திருமணத்திலும் முடிந்த ஆனந்தமான தருணம் இது 

1519

திருமணத்திற்கு பின் ஷாலினியின் ஆசைகளை நிறைவேற்றும் சிறந்த கணவராகவே இருந்து வருகிறார் அஜித் 

1619

ஷாலினி பார்ட்டியில் சிம்பு பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் 

1719

அன்பு தங்கை ஷாலினியுடன் கியூட் செல்பி 

அன்பு தங்கை ஷாலினியுடன் கியூட் செல்பி 

1819

தன்னுடைய இரு குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷாலினி 

1919

இப்போதும் யங் கபிள்ஸ் போல சுற்றி வரும் அஜித் - ஷாலினியின் ரீசென்ட் செல்பி 

click me!

Recommended Stories