மாலத்தீவில் செம்ம என்ஜாய்... பிகினியில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்...!

First Published | Nov 20, 2020, 12:16 PM IST

தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து  சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார். 

கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
Tap to resize

இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும் போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்போது அந்த பிரச்சனைகளில் இருந்து சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
அப்படி ஈரம் சொட்ட, சொட்ட பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!