இந்த படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், SRK இரட்டை வேடத்திழும் வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள படப்பிடிப்பை ராஜ்குமார் ஹிரானியுடன் 'டன்கி' படத்தின் வேலையைத் தொடங்குவதற்கு முன், ஷாருக், ஒரே ஷெட்யூலில் மீண்டும் முடிக்க திட்டமிடப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது.