Shaalin Zoya : புடவையில் வசீகரிக்கும் அழகு.. அம்சமாக அசத்தும் ஷாலின் ஜோயாவின் கூல் பிக்ஸ்!!

Published : Jan 22, 2026, 05:24 PM IST

ப்ளூ கலர் சேலையில் வசீகரிக்கும் அழகில் ஷாலின் ஜோயாவின் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.

PREV
15

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலின் ஜோயா தற்போது மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

25

ராஜ மந்திரி, கண்ணகி போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

35

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷாலின் ஜோயா மேலும் பிரபலமானார்.

45

பல குறும்படங்களை இயக்கி இருக்கும் ஷாலின் தற்போது தமிழ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

55

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜோயாவின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலைக்கி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories