இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில், சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ளார். புராண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் ப்ரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.