புசு புசுன்னு சும்மா கும்முனு மாறிய சீரியல் நடிகை நீலிமா..! புதிய லுக்கில் செம்ம ஹாட் போஸ்..!

First Published Dec 23, 2020, 1:49 PM IST

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில் இவர் தற்போது கொஞ்சம் புசு புசுன்னு மாறி, கொள்ளை அழகில் செம்ம ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

ரெட் கலர் மெல்லிய சேலையில் செம்ம ஹாட்
undefined
ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் குறுகுறு பார்வை
undefined
36 வயதிலும் என்னமா போஸ் கொடுக்குறாங்க
undefined
பளபளக்கும் கைகளை காட்டியபடி போஸ் கொடுக்கும் நீலிமா
undefined
சிரித்து சிரித்து ரசிகர்களை ஈர்க்கும் நீலிமா
undefined
அழகை மெருகேற்றும் மூக்குத்தி
undefined
கருப்பு நிற கவர்ச்சி உடையில் வேற லெவல் அழகு
undefined
எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அழகி
undefined
குறுகுறு பார்வையால் கொள்ளை கொள்கிறாய்
undefined
நிறத்துக்கு ஏற்ற உடையில் போஸ் கொடுக்கும் நீலிமா
undefined
குழந்தை பெற்ற பின்பும் அம்புட்டு அழகு
undefined
மனதை வருடும் அழகு கண்கள்
undefined
எளிமையான உடையில் பேரழகு
undefined
பட்டம் பூச்சியாய் சிறகடிக்கும் நீலிமா
undefined
விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நீலிமா
undefined
click me!