கடற்கரையில் காதலரை கட்டி அணைத்து தாறு மாறு ரொமான்ஸ்..! ஹீரோயின்களை மிஞ்சிய நக்ஷத்திரா..!

Published : Jan 30, 2021, 10:44 AM IST

சமீபத்தில் தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த, சின்னத்திரை நடிகை நக்ஷத்ராவின் திருமண நிச்சயதார்த்தமும் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்ததாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார். தற்போது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

PREV
114
கடற்கரையில் காதலரை கட்டி அணைத்து தாறு மாறு ரொமான்ஸ்..! ஹீரோயின்களை மிஞ்சிய நக்ஷத்திரா..!

கொரோனா லாக்டவுன் ஆரம்பத்தில் இருந்தே பெரிய திரை, சின்னத்திரை என எவ்வித வித்தியாசமும் இன்றி பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் அரங்கேறின. 

214

314

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நக்‌ஷத்ரா.  அதன் பிறகு ‘வாணி ராணி’ சீரியலில் நடிகையாக அறிமுகமானார். 

414

சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது. 

514

லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நக்‌ஷத்ரா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘திருமகள்’ சீரியலிலும் நடித்துள்ளார்.

614

வெள்ளித்திரையில் ‘சேட்டை’ படத்தில் பிரேம்ஜிக்கு காதலியாக நடித்திருப்பார். இவர்களுடைய பிரேக்கப்பை மையமாக வைத்து இந்த படத்தில் இடம் பெற்ற “நீ தானே ஒஸ்தி பெண்ணா” பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி ‘இரும்புகுதிரை’,‘வாயை மூடி பேசவும்’,‘மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

714

கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வருங்கால கணவரான ராகவ்வை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நக்ஷத்ரா.

814

இதை தொடர்ந்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களையும் நக்ஷத்திரா வெளியிட்டிருந்தார்,

914

மேலும் தன்னுடைய காதலருடன், மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட அதற்க்கு ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

1014

விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், தற்போது... காதலருடன் கடற்கரையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

1114

கட்டி அணைத்து ரொமான்ஸ் செய்யும் நக்ஷத்திரா 

1214

அன்பு முத்தத்தை அல்லி கொடுக்கும் காதலர் 

அன்பு முத்தத்தை அல்லி கொடுக்கும் காதலர் 

1314

காதலர் முகத்தை தொட... புன்னகையோடு பார்க்கும் நக்ஷத்திரா 

1414

வேற லெவல் ரொமான்ஸ் போங்க 

வேற லெவல் ரொமான்ஸ் போங்க 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories