தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த கேப்ரில்லா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.