மணப்பெண்ணாகவே மாறிய சீரியல் நடிகை மகாலட்சுமி... அசத்தலான லெகஹங்காவில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோ ஷூட்...!

Published : Dec 14, 2020, 05:16 PM IST

ஆரஞ்சு, லைட் புளூ கலர் காமினேஷனில் இருக்கும் ஜிகு ஜிகு லெஹங்காவில் செம்ம சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

PREV
18
மணப்பெண்ணாகவே மாறிய சீரியல் நடிகை மகாலட்சுமி...  அசத்தலான லெகஹங்காவில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோ ஷூட்...!

“அரசி” சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை மகாலட்சுமி. அதன் பின்னர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன் என பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். 

28

இதனிடையே தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்த போது உடன் நடித்த ஈஸ்வரனுடன் மகாலட்சு இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக, ஈஸ்வரனின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

38

இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் மட்டுமல்லாது சின்னத்திரை வட்டாரங்களிலும் பேசு பொருளானது. மூவரும் மாறி, மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தனர். 

48

அதன் பின்னர் தேவதையைக் கண்டேன் சீரியலில் இருந்து ஈஸ்வரன், மகாலட்சுமி நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். 

58

சின்னத்திரை நடிகைகள் பலரைப் போலவே மகாலட்சுமியும் அவ்வப்போது மாடலிங்கில் தலை காட்டி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசத்தல் லுக்கில் மகாலட்சுமி வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

68

ஆரஞ்சு, லைட் புளூ கலர் காமினேஷனில் இருக்கும் ஜிகு ஜிகு லெஹங்காவில் செம்ம சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

ஆரஞ்சு, லைட் புளூ கலர் காமினேஷனில் இருக்கும் ஜிகு ஜிகு லெஹங்காவில் செம்ம சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

78

நெற்றி சுட்டி, கழுத்து நிறைய நகைகள், பெரிய சைஸ் ஜிமிக்கி என அழகான நகைகளுடன், அற்புதமான மேக்கப்பையும் போட்டுக் கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். 

88

பொன் நகையுடன் புன்னகையில் அசத்தும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!

Recommended Stories