முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் சீரியல் நடிகர் சாய் சக்திக்கு நடந்த இரண்டாவது திருமணம்..!
First Published | Sep 18, 2020, 4:04 PM ISTபிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தன்னுடைய முதல் மனைவியை, சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.