சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

Published : Jun 30, 2020, 12:57 PM IST

தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் அடுத்தடுத்து வெளியான 3 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. என்ன தான் தளபதி விஜய் புதிய இயக்குநர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்திருக்கார் என்றாலும், அட்லிக்கு மட்டும் அடுத்தடுத்து 3 முறை வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன தெரியுமா?... அதை தெரிஞ்சுக்கலாம் வாங்க... 

PREV
110
சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

அட்லி இயக்கிய “ராஜா ராணி’ படத்தின் சூப்பர் வெற்றி விஜய்யை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது.  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தெறி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. 

210

பழைய பாட்ஷா பட டெம்ப்லேட் தான் என்றாலும், ஒரே கேரக்டரில் விஜய்யை இரண்டு விதமான கெட்டப்புகளில் காட்டி ரசிகர்களிடம் வெற்றி பெற்றார் அட்லி. 

310

‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதை சரிக்கட்டுவதற்காக அதிரடி முடிவெடுத்த விஜய், உடனடியாக அட்லியுடன் அடுத்த கதைக்கு கூட்டணி அமைத்தார். 

410

தளபதியை மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை ஏற்கனவே ‘தெறி’ படம் மூலம் நிறைவேற்றிய அட்லி, அவர்களுடைய அடுத்த ஆசையையும் சரியாக புரிந்து கொண்டார். 

510

தல அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தில் வேட்டி, சட்டையில் செம்ம மாஸாக நடித்திருப்பார். அதேபோல் தளபதியும்  வேட்டி, சட்டையுடன் கிராமத்து கெட்டப்பில் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். 

610

அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லி ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு வேட்டி, சட்டை மாட்டிவிட்டு, முறுக்கு மீசையில் கெத்தாக அசத்த வைத்தார். அத்தோடு மட்டுமல்லாது, “ஆளப்போறான் தமிழன்” என்ற பாட்டையும் போட்டு விஜய்யின் அரசியல் ஆசைக்கு வெறியேற்றினார். 

710

அந்த படம் ‘மூன்று முகம்’, ‘அபூர்வ சகோதர்கள்’ என பல படங்களின் காப்பி என சர்ச்சைகள் கிளம்பினாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சுமாராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய  ‘மெர்சல்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து, மூன்றாவது படமும் விஜய்யுடன் தான் என்பதை கன்பார்ம் செய்தார் அட்லி.

810

போலீஸ், கிராமத்து நாயகன் என விதவிதமாக விஜய்க்கு கெட்டப் மாற்றி அழகு பார்த்த அட்லி, ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தார். 

910

வட சென்னை ரவுடி ராயப்பனாக வயதான தோற்றத்திலும், கால் பந்தாட்ட வீரர் மைக்கேல்லாக இளமையான தோற்றத்திலும் பட்டையைக் கிளப்பினார் விஜய். படத்திற்கு எத்தனையோ நெகடிவ் கமெண்ட்ஸ்கள் கிடைத்த போதும் வசூல் சாதனை 300 கோடியை தாண்டியது. 

1010

இப்படி விஜய் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், தளபதியை எப்படி திரையில் காட்டினால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற சூட்சமத்தை தெரிந்ததால் தான் விஜய் - அட்லி கூட்டணி 3 படங்களை கடந்தது. 

click me!

Recommended Stories