ஆடையை குறைத்து... சம்பளத்தை எகிற வைத்த மாளவிகா மோகன்..! நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..!

Published : Jun 30, 2020, 12:14 PM ISTUpdated : Jun 30, 2020, 01:05 PM IST

தளபதி விஜய்க்கு ஜோடியாக  மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள மாளவிகா மோகன், அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு, 5 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
110
ஆடையை குறைத்து... சம்பளத்தை எகிற வைத்த மாளவிகா மோகன்..! நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

210

ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். 

310

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.  

410

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை.

510

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

610

ன்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.

710

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

810

 காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 

910

பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1010

இந்த படத்தில் நடிக்க 100 நாட்கள் மாளவிகா கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், சம்பளமாக 5 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இரண்டே படத்தில் நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிவிட்டார் மாளவிகா, என கோலிவுட் திரையுலகம் கிசுகிசுத்து வருகிறது.

click me!

Recommended Stories