வாவ்... பிரமிக்க வைக்கும்... நடிகை ராதிகாவின் வீடு...! வாங்க பார்க்கலாம்!

First Published Jun 30, 2020, 11:15 AM IST

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும், நடிகை ராதிகாவின் அழகிய வீட்டை பார்த்திருக்கீங்களா..! உங்களுக்காகவே சில புகைப்படங்கள் இதோ...

வாசலிலேயே தன்னுடைய செல்ல மகன் ராகுலுடன் கொஞ்சும் ரசிகை ராதிகா
undefined
இது தான் நடிகை ராதிகா வீட்டின் வெளித்தோற்றம்
undefined
வீட்டின் உள்ளே நுழைந்ததுமே... பிரமிக்க வைக்கும் இன்டீரியர் டிசைன்
undefined
ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமாரை பாக்க வருபவர்களுக்காக இந்த இடத்தை பிரத்தேயேகமாக கட்டி உள்ளனர்.
undefined
ராதிகாவின் ட்ரெஸ்ஸிங் ரூம்
undefined
புத்தகங்கள் படிப்பதற்கு தனி ரூம்
undefined
ராதிகா வீட்டு ஹால் தான் இது... கையில் கேக் வைத்துக்கொண்டு என்ன ஒரு புன்னகை
undefined
கார்கள் வெளியே செல்லும் வழி...
undefined
click me!