இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே இவருடைய அழகும், துறுதுறுப்பும் மக்களை கவர்ந்தது.