ஓவர் லோ நெக்... ஒரே ஒரு பட்டன்... கவர்ச்சியில் புகுந்து விளையாடும் 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்..!
First Published | Jul 29, 2021, 6:56 PM IST'சார்பட்டா' படத்தில், கலையரசனின் மனைவி லட்சுமி கதாபாத்திரத்தில், குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா என ஆச்சர்யப்பட வைத்துள்ளது இவரது லேட்டஸ்ட் படு ஹாட் போட்டோஸ்...