பட்டு புடவையில்... மணமகளாய் ஜொலிக்கும் 'சார்பட்டா' பட நாயகி துஷரா விஜயன்..! சொக்கி போகும் ரசிகர்கள்..!
First Published | Jul 29, 2021, 4:08 PM IST'சார்பட்டா பரம்பரை' படத்தில் வடசென்னை பாஷையை சரளமாக பேசி, மாரியம்மாள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ள துஷரா விஜயன்... மணமகள் வேடத்தில் பட்டு சேலை மற்றும் நகை அலங்காரங்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...