Published : Jul 28, 2021, 08:23 PM ISTUpdated : Jul 29, 2021, 10:24 AM IST
கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்து, தாற்போது விறுவிறுப்பாக அதற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சமீப காலமாக புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்க வைக்க மணி சார்... இதை பார்த்தாலே தெரிகிறது
1013
ponniyin selvan
இரவு - பகல் பாராமல் நடக்கும் படப்பிடிப்பு பணிகள்
1113
ponniyin selvan
மிரளவைக்கும் காட்சி
1213
ponniyin selvan
கடற்கரை பகுதியில் நடக்கும் படப்பிடிப்பு பணிகள்
1313
ponniyin selvan
இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.