ஹார்டு ஒர்க் செய்து முன்னேறிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

Published : Jul 15, 2024, 05:43 PM ISTUpdated : Jul 15, 2024, 05:58 PM IST

சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த நடிகர் சரத்குமார் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவின் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளார். ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று என்றும் நாட்டாமை என்றும் அழைக்கப்படும் அவரது சொத்து மதிப்பு என்ன என்று பார்க்கலாம்.

PREV
16
ஹார்டு ஒர்க் செய்து முன்னேறிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Actor Sarathkumar Sarathkumar Net Worth

சரத்குமார் பிறந்தபோது அவரது குடும்பம் டெல்லியில் இருந்தது. பிறகு சென்னை திரும்பியது. இளமைப் பருவம் முதலே கட்டுமஸ்தான் உடல் கொண்ட சரத்குமார் 20 வயதில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்றிருக்கிறார்.

26
Sarathkumar Assets and Net Worth

சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன் ஒரு செய்தித்தாளில் பத்திரிகையாளராக வேலை பார்த்திருக்கிறார். அதற்கு முன் பேப்பர் பாயாகவும் வேலை செய்திருக்கிறார். பத்திரிகையாளராக இருந்தபோது சாயா தேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

36
Varalaxmi Sarathkumar

சரத்குமாருக்கும் சாயாதேவிக்கும் மகளாகப் பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. பிறகு சரத்தும் சாயாவும் பிறந்துவிட்டனர். சரத்குமார் ராதிகாவைத் திருமணம் செய்துகொண்டார். ராதிகாவும் தன் முதல் கணவரைப் பிரிந்திருந்தார். சினிமாவில் வெற்றி கிடைத்ததும் வேகமாக வளர்ந்த சரத்குமார் மகள்களுக்கு திருமணத்தை முடித்துவிட்டார்.

46
Sarathkumar and Radhika Net Worth

இபோபது, சரத்குமாரின் நிகர சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஒரு படத்திற்கு 3-5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். சரத் பெயரில் ரூ.8 கோடி மதிப்பலினா அசையும் சொத்துக்களும், ரூ.21 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கிறதாம்.

56
Supreme Star Sarathkumar Net Worth

சீரியல், சினிமா இரண்டிலும் கலக்கி வரும் சரத்குமாரின் மனைவி ராதிகாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவர் பெயரில் உள்ள சொத்து 100 கோடிக்கு மேல் இருக்கும். சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா, ராடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

66
Sarathkumar Net Worth

சரத்குமார் குடும்பத்துக்குச் சொந்தமான பிரம்மாண்ட பங்களா ஒன்றும் சென்னையில் உள்ளது. ரேஞ்ச் ரோவர், ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்பட பல சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories