சமந்தாவை தொடர்ந்து... தனுஷ் பட நாயகியுடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் செய்த செயல்!! வைரலாகும் புகைப்படம்!!

Published : Nov 02, 2021, 07:23 PM IST

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள், ஜான்வி கபூர் (janvi kapoor) மற்றும் பிரபல நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் (Sara ali khan) இருவரும் ஆன்மீக சுற்றுலா சென்று வந்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
சமந்தாவை தொடர்ந்து... தனுஷ் பட நாயகியுடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் செய்த செயல்!! வைரலாகும் புகைப்படம்!!

நடிகை சமந்தா சமீபத்தில் தான் தன்னுடைய மனஅழுத்ததில் இருந்து வெளியே வர, தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாக பரவியது.

 

 

28

இவரை தொடர்ந்து பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையும், அவரது நெருங்கிய தோழியுமான நடிகை சாரா அலிகானுடன் சேர்ந்து தற்போது ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

 

 

 

38

தன்னுடைய தாயை போலவே தரமான படங்களை தேர்வு செய்து நடித்து, தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.

 

 

48

தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது.  அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

 

58

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே, அந்த வரிசையில் தான் தற்போது இடம்பிடித்து ஜான்வி கபூர் தனித்துவமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

 

68

இவரை போலவே இளம் வயதிலேயே, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருபவர் சாரா அலிகான். இவர் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடித்துள்ள அந்தராங்கி ரே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

 

78

நெருங்கிய தோழிகளான இவர்கள் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், தன்னுடைய தோழிகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இருவரும் தற்போது, “கேதார்நாத்” திற்கு சென்று வந்துள்ளனர்.

 

 

88

இந்த ஆன்மீக சுற்றுலாவின் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது ஜான்வி கபூர் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories