Sangeetha Vijay breaks Silence about her Divorce Petition: விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
2021 ல் முதல் முறையாக நடிகையுடன் இருக்கும் விஜயின் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் கண்டுபிடித்தார் சங்கீதா.2021 ஆம் ஆண்டு முதல் மனதளவிலும் உணர்ச்சி பூர்வமாகவும் விஜய் தன்னுடைய திருமணம் சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகி விட்டார்.
ஒரே வீட்டில் இருந்தாலும் தனியாக வசிக்கிறேன்: விஜயின் திருமணத்தை மீறிய உறவால் 2021 ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனியாகவே வசித்து வருகிறோம். எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார் பொதுநிகழ்ச்சியில் பங்கே இருக்கிறார்.
26
நடிகையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம்:
என் கணவர் நடிகையுடன் வெளிநாட்டுக்கு செல்லும் என்று அங்கு இருவரும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை அந்த நடிகை வெளியிடுகிறார். அதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியீட்டு வருவது எனக்கு அவமானத்தை தருகிறது.
36
நடிகையின் பெயரை வெளிப்படையாய் தவிர்க்கிறேன்:
நடிகையின் பெயரை நான் வெளிப்படையாக தவிக்கிறேன். அவரது மதிப்பை காக்கும் வகையில் தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிக்கிறேன் விசாரணையின் போது தேவை ஏற்படும் இப்பொழுது நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படையாக சொல்லவும் தயங்க மாட்டேன் தேவைப்படும் பட்சத்தில் திருமணத்தை மீறி உறவால் இருக்கும் அவர்களுக்கு இரண்டாவது எதிர்மனுதாரராக சமர்ப்பிப்பேன்.
46
குடும்பத்தில் அவமானத்தை சந்திக்கிறேன்:
விஜயின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகளும் நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கிறேன். குழந்தைகள் மிகவும் வருத்தத்துடனும் வேதனையோடும் இருக்கின்றார்கள். அப்பா மட்டும்தான் உலகம் என்று நினைத்திருந்த என் குழந்தைகள் மிகவும் வருத்தத்துடனே இருக்கிறார்கள்.
56
தட்டி கேட்டதால் தண்டித்த விஜய்:
நடிகையுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து தட்டிக் கேட்டதால் சங்கீதாவை விஜய் சுதந்திரமாக நடமாட விடாததால் திருமணத்தின் மீது உறவை தட்டி கேட்டதால் பொருளாதார ரீதியாகவும் விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். அடிமையாக்கி நடத்தி வந்தார்.
66
அடுத்தடுத்து அடி வாங்கும் விஜய்:
கரூர் சம்பவம்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு கரூர் சொல்லிருந்த போது அவர் ஏற்பட்ட சம்பவத்தால் அதிக மக்கள் உயிரிழந்ததால் அவர் விசாரணையில் மாற்றிக் கொண்டார். இன்னும் அந்த விசாரணை இழுவையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.
ஜனநாயகன்: ஜனநாயகன் திரைப்படத்தை சென்சார் பிரச்சனையால் திரையரங்குவதற்கு வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். விஜய் நடித்த கடைசி படம் என்பதாலும் அரசியல் வைத்து எடுக்கப்பட்ட படமாகவும் இருப்பதால் வெளியிடாமல் இன்னும் இருக்கின்றது. மனைவியின் விவாகரத்து: தற்போது அவரது மனைவியின் விவாகரத்து பெரிய பிரச்சினையாக எழந்துள்ளது இதையெல்லாம் விஜய் எப்படி தான் தாண்டி தமிழ்நாட்டின் முதல்வராக வரப்போகிறாரா இல்லையா இத்துடன் கட்சியை கைவிட்டு போவாரா என்றும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றார்கள் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.