கணவருக்காக கொந்தளித்த சாண்ட்ரா; கதறவிட்ட திவ்யா; பிக்பாஸ் அப்டேட்!

Published : Dec 12, 2025, 03:50 PM IST

Sandra Amy angry against Divya Ganesh : திவ்யா மீது கடும் கோபத்தில் உள்ளார் சான்றா தன் கணவர் வீட்டை விட்டு செல்வதற்கு திவ்யாவை காரணம் எனக் கூறுகிறார். அவரை அழுது புலம்பவிட்ட திவ்யா கணேஷ்.

PREV
17
பிக் பாஸ் தமிழ் சீசன் 9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 சான்ரா -பிரஜன் மற்றும் திவ்யா கணேஷ் இவர்கள் ஒயில் காட் கண்டஸ்டன்ஸாக வீட்டிற்குள் ஒன்றாகத்தான் வந்தார்கள் வந்த புதுசில் இவர்கள் மூவரும் ஒன்றாக தான் இருந்தார்கள் ஒன்றாக தான் விளையாடுகிறார்கள் இவர்களுக்குள் ஒரு குரூப் விஷம் இருந்தது சில நாட்களுக்குப் பிறகு இவர் உங்கள் மூவரும் விஜய் சேதுபதியின் மூலம் தனித்தனியாக பிரிந்தனர் அதில் பிரஜன் தனியாக பிரிந்து விளையாடினார் ஆனால் திவ்யா கணேசும் சான்ராவும் இருவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். 

27
விஜய் சேதுபதி

நீங்கள் திவ்யாவுக்காக விளையாடுகிறீர்கள் என்னும் பேச்சையும் சர்ச்சையும் வார இறுதியில் விஜய் சேதுபதியிடம் வாங்கினார் சான்ரா. அதன் பிறகு ஒரு நாள் திவ்யாவும், பிரஜனும் இருவரும் சேர்ந்து சான்றாவை வெறுப்பேத்தி விளையாடினர் அதனை வஞ்சகமாக எடுத்துக்கொண்ட சான்றா திவ்யா மீது கடும் கோபத்தை உண்டாக்கி அவரை திட்டினார். அதன் பிறகு அவரிடம் இருந்து சற்று விலகி இருந்தார் சான்றா.

37
சான்ரா:

சான்றா தன் தன் கணவரான பிரஜனிடம் திவ்யா மிக நெருக்கமாக பழகி வருகிறார் என்று நினைத்துக் கொண்டு திவ்யா மீது அப்பப்போ வெறுப்புகளை காட்டி வந்தார் ஆனால் திவ்யா அப்படிப்பட்ட பெண் என்பது இதுவரைக்கும் ரசிகர்களால் எதுவும் கூறவில்லை. சான்றா தன் கணவரை பொறாமையின் காரணத்தினால் திவ்யா தன் கணவரிடம் நெருங்கி பழகுவதாகவும், அவ்வப்போது என்னை விட்டு விலகி இருப்பதாகவும் கூறி வருகிறார் சான்றா. அதனால் திவ்யாவிடம் இருந்து சண்டை போட்டு விலகி இருந்தார் சான்றா. 

47
ஃப்ரெண்ட்ஷிப்

நான் திவ்யா மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன் . என்னைய நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் சொல்கிறார் சான்றா. என் ஃப்ரெண்ட்ஷிப்பையே உடைத்து விட்டார் என்றெல்லாம் ரம்யா மற்றும் பார்விடம் புலம்புகிறார் சான்றா. என் கணவர் தான் இந்த வாரத்தில் அந்த நெக்லஸை திருடி எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி விட்டு சென்று தற்போது அவரை எலிமினேஷன் ஆகிவிட்டார். உன்னை காப்பாற்றி விட்டது என் கணவர் தான். நீ என்றெல்லாம் கூறி அழுகிறார் சான்றா. தற்போது சான்றாவிற்கு சின்-சான் கடிக்கும் பாரு சான்றால் எது சொன்னாலும் நம்புகிறார் ஆனால் அவர் வன்மம் சான்றாவிற்கு பெரியவராக நிலையில் அவர் என்ன சொன்னாலும் சான்றா செய்கிற நிலைமையில் உள்ளார்.

57
திவ்யா கணேஷ்:

திவ்யா கணேஷ் இந்த வீட்டிற்கு வந்த நிலையில் சான்றுடன் மிதுன் நட்பு கொண்டிருந்தவராகவே இருந்தார் அவர் ஒவ்வொரு செய்யும் காரணத்தையும் திவ்யா கணேசுக்கு பிடிக்காத நிலையில் அவரை விட்டு வில தொடங்கினார் தன் கணவருடன் இவர் தன்னை கம்பேர் பண்ணி பேசுவதை திவ்யா கணேஷ் உணர்ந்து அவரிடம் இருந்து விலகி தானாக தனி விளையாட்டு விளையாடுகிறார் திவ்யா கணேஷ் இதை பொறுத்துக் கொள்ளாத சான்றா அவ்வப்போது திவ்யா கணேசை விமர்சனங்களால் சரமாறியாக சாடுகிறார். சான்றாவிடம் பேசாத திவ்யா அவர் எது எந்த விஷயத்திலும் அவருடன் மூக்கு நுழைக்காமலேயே தனியாகவே இருந்து வருகிறார் எந்த எது கேட்டாலும் அவரிடம் கடுமையாக பேசி அவர் மனதை துன்பப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொள்வதால் திவ்யா கணேஷ் அவரை விட்டு விலகி இருக்கிறார்.

67
பிரஜன்:

 பிரஜன் கடந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளிவந்த நிலையில் பேட்டி ஒன்றில் திவ்யா கணேஷ் என்னை ஏமாற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கூறியுள்ளார். இவர் என்னை ஒரு அவரின் தேவைக்காகவே நீ வைத்துக் கொண்டு விளையாடி ஏமாற்றிவிட்டார் .

77
ரம்யா அண்ட் பார்வதி

இனி ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்து நீ கேம் விளையாடுற என்று ரம்யாவும் பாருவிடமும் கூறி புலம்புகிறார் சான்றா அதற்கு பார்வும் ரம்யாவும் சின்-சான் அடிக்கும் நிலையில் இருந்து வருகிறார் வரும் வாரத்தில் என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories