கடந்த மாதம் முழுவதும் சின்னத்திரையில் பெரிய பஞ்சாயத்தே தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரம் தான். நிச்சயதார்த்தம் வரைக்கும் போன காதல் பிரேக்கப் ஆனதால் பொங்கியெழுந்த சனம், தர்ஷன் மீது புகார் கொடுத்தார். இதனால் ஜாமினில் கிடைக்காமல் ஒருபுறம் தர்ஷன் அல்லாடி வருகிறார். காதலன் இல்லாத காதலர் தினத்தில் சனம் ஷெட்டி என்ன செய்வாரோ என ரசிகர்கள் வேதனைபட்டுக்கொண்டிருந்தால். அம்மணி சத்தமே இல்லாமல் ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதுவும் எக்கச்சக்க ஹாட் லுக்கில். அப்படி சனம் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இதோ....