பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் படவாய்ப்பிற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளில் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு, அடர் சிவப்பு நிற புடவையில் யாஷிகா நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. உடலை விட்டு நழுவும் படியான மெல்லிய புடவையில் யாஷிகா ஆனந்த் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது இடையில் குத்தியுள்ள டாட்டூ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அதை பார்த்து யாஷிகா ஆர்மி செம்ம குஷியாகிவிட்டது.