சமந்தா சமீபத்தில் நடித்து வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மாபெரும் வெற்றியை ருசித்தார். நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட இருவருடன் சமந்தா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.