அமேசான் பிரைம் வீடியோவில் ஃபேமிலி மேன் 2 வெளியானதில் இருந்து சமந்தாவின் கேரியர் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், அவர் ஒரு பிராண்டிற்கான சமீபத்திய போட்டோஷூட்டிலிருந்து ஒரு படத்தைஇன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ளார். அவர் கருப்பு நிற பிரா மற்றும் பல வண்ண பேன்ட் அணிந்திருப்பதை காணலாம். அவர் தனது போட்டோஷூட்டின் படங்களுக்கு அனுஷ்கா ஷர்மா மற்றும் பல நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.