கவர்ச்சியில் மெருகேறும் சமந்தா..அட்டை படத்தில் அளவில்லா கிளாமர்..

Published : Apr 04, 2022, 10:39 PM IST

சமந்தாவின் கிளாமர் போட்டோ சூட் தற்போது வைரலாகி வருகிறது. உள்ளாடை தெரிய அவர் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவை சூடேற்றி வருகிறது.

PREV
18
கவர்ச்சியில் மெருகேறும் சமந்தா..அட்டை படத்தில் அளவில்லா கிளாமர்..
samantha

குடும்ப குத்துவிளக்கு போல அறிமுகமான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படதின் தெலுங்கு பதில் நாயகியாக அறிமுகனார். பின்னர் நான் ஈ படம் அவருக்கு நல்ல முகவரியை தந்தது.

28
samantha

நம்ம ஊர் பெண் சமந்தா தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார். அதோடு அங்கு பிரபல நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

38
samantha

தெலுங்கை தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நாயகர்களுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

48
samantha

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா - நாகசைதன்யா தம்பதிகள் கடந்தாண்டு திடீர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

58
samantha

முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து  பல விமர்சங்களை சமந்தா சந்தித்த போதிலும் அவரது துணிச்சலுக்காக பாராட்டப்பட்டர்.

68
samantha

இந்த துணிச்சல் அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து ஹாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என படங்கள் தற்போது வரிசை கட்டி நிற்கின்றன.

78
samantha

விவாகரத்துக்கு பின்னர் படு மாடலாக மாறிய சமந்தா கிளாமருக்கு பஞ்சமில்லாத போட்டோ சூட்களில் ஈடுபடுவதோடு, பொது இடங்களுக்கும் கவர்ச்சி பொங்க காட்சி தருகிறார்.  

88
samantha

அந்த வகையில் தற்போது சமந்தாவின் கிளாமர் போட்டோ சூட்  வைரலாகி வருகிறது. உள்ளாடை தெரிய அவர் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவை சூடேற்றி வருகிறது.

click me!

Recommended Stories