"அதர்ம கதைகள் ரிலீஸ்" குஷியில் கூல் போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால் - மைல்டு ஹாட் பிக்ஸ்!

Ansgar R |  
Published : Aug 24, 2024, 11:55 PM IST

Sakshi Agarwal : நடிகை சாக்ஷி அகர்வால், இப்பொது பல படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
14
"அதர்ம கதைகள் ரிலீஸ்" குஷியில் கூல் போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால் - மைல்டு ஹாட் பிக்ஸ்!
Actress Sakshi

இளம் வயதிலேயே மாடலிங் துறையில் பயணிக்க தொடங்கிய நடிகை சாக்ஷி அகர்வால், "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்தார்.

"பின்னிட்ட போ" திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டிய மிஷ்கின் - ஏன்?

24
Sakshi Agarwal

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சாக்ஷி அகர்வால், தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

34
Actress Sakshi Agarwal

குறிப்பாக தமிழில் "அதர்மக் கதைகள்", "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" உள்ளிட்ட படங்களில் அவர் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில், தான் நடித்த ஒரு மலையாள மொழி திரைப்படத்திற்காக சிறப்பாக "களரி" பயிற்சிகளை அவர் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

44
Actress Sakshi Agarwal

தொடர்ந்து பல நல்ல படங்களில் சாக்ஷி நடித்து வரும் நிலையில் நேற்று அவருடைய நடிப்பில் உருவான "அதர்ம கதைகள்" என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த குஷியில் ஒரு சிறப்பான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். 

திமுக மூத்த உறுப்பினர்கள்.. செல்லமாக கலாய்த்த ரஜினிகாந்த் - ரசித்து சிரித்த முதல்வர்!

click me!

Recommended Stories