`கேஜிஎஃப்2` வால் அடிவாங்கும் ஆர் ஆர் ஆர்... 2 வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

Kanmani P   | Asianet News
Published : Apr 22, 2022, 04:37 PM IST

படம் வெளியான நான்கு வாரத்தில் ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் சாதனை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

PREV
18
`கேஜிஎஃப்2` வால் அடிவாங்கும் ஆர் ஆர் ஆர்... 2 வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?
RRR

இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த படம் `ஆர்ஆர்ஆர்`. வெளிநாடுகளிலும் வசூல் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இப்படம் வெளிநாடுகளில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

28
RRR

இந்த படம் இந்தி பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இங்கும் முந்நூறு கோடிகள் சம்பாதித்தது.. இப்படம் நான்கு வார வசூலை பெற்றுள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 1100 கோடி (மொத்த) வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  

38
RRR

இப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் 350 கோடியும், இந்தியில் சுமார் ரூ.270 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தகக் குழுக்கள் மதிப்பிட்டுள்ளன

48
RRR

 தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தியாவில் இருந்து மட்டும் எழுநூறு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.

58
RRR

இதன் மூலம் அதிக வசூல் செய்த பாகுபலிக்கு அடுத்தபடியாக `ஆர்ஆர்ஆர்' இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரூ.1100 கோடி வசூல் செய்துள்ளது.

68
RRR

முதல் மூன்று வாரங்கள் கொடிகட்டி பிறந்த ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப்2` வரவால்  அதன்  வசூல் குறைந்தது. முற்றிலும் மந்தமானது.  `கேஜிஎஃப் அத்தியாயம் 2` ரிலீஸுக்கு முன்பே சுமார் 1000 கோடிவசூல் ஆனா இந்தப்படத்திற்குதற்போது வரை 100 கோடி வசூல் மட்டுமே ஆகியுள்ளது.

78
RRR Movie

தற்போது ஆர்ஆர்ஆர் வசூல் நிறைவடைகிறது. இன்னும்  ரூ.50 முதல் 100 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக வர்த்தகக் குழுக்கள் மதிப்பிட்டுள்ளன. 

88
RRR

ராஜமௌலி இயக்கத்தில் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரிஸ் நடித்துள்ளனர். அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா சுமார் 470 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  இந்த படத்தை உருவாக்கினார்.

Read more Photos on
click me!

Recommended Stories