யூ-டியூப்பில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, சாதனா உள்ளிட்டோரது யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அதையே நக்கலடிக்கும் விதமாக ரவுடி பேபி சூர்யா வீடியோ வெளியிட்டது எல்லாம் தனிக்கதை.